நேற்று (30) பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை இஸ்ரேல் பாராளுமன்றம் நிறைவேற்றியது..!
இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மதுவருந்தி கொண்டாடுகிறார்கள்.
10,000 பாலஸ்தீனியக் கைதிகள் தூக்கிலிடப்படும் அபாயத்தில் உள்ளனர்.