இரண்டு வாரகால போர்நிறுத்த அறிவித்தலின் பின்னரும் இஸ்ரேல் நேற்று லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இத் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கதவுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது நியாயமற்றது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
