ஈரானுக்கு இருந்த திறன் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது – வெள்ளை மாளிகை உறுதி

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா கொண்டிருந்த ஒவ்வொரு நோக்கமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஈரானிய கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹ்ரானின் பாதுகாப்ப தொழில்முறையின் அடித்தளம் முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும் ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு ஈரானுக்கு இருந்த திறன் முறையான மற்றும் முழுமையான முறையில் முறியடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version