இன்று உலக மலேரியா தினம்

இன்று உலக மலேரியா தினம் – இன்று உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25 – “ மலேரியாவைத் தடுப்போம் – பரிசோதனை செய்துகொள்வோம்”

உங்கள் வௌிநாட்டுப்பயணங்களின் பின்னர், காய்ச்சல், தடிமல், உடல் வலி, பிளேட்லெட் எண்ணிக்கை குறைவடைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்களும் மலேரியா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் மலேரியா பாதிப்புள்ள நாட்டிற்குப் பயணம் செய்வதாக இருந்தால், மலேரியா தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – மலேரியா தொற்று நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உதவுங்கள்.

மலேரியா ெொடர்பான எந்தவொரு பிரச்சனைக்கும், அழைக்கவும் – 071 2841767

Exit mobile version