கே.ஜி.எப் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப் 2 திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை எட்டியுள்ளது.
குறிப்பாக வசூலில் மட்டுமே ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்து உலகளவில் மாபெரும் சாதனையை படைத்தது கே.ஜி.எப் 2.
சிறு வயது புகைப்படம்
இப்படத்தின் மூலம் உலகளவில் தனக்கான தனி இடத்தை பிடித்துள்ளார் கதாநாயகன் யாஷ்.
இந்நிலையில், நடிகர் யாஷின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..