முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கான தமது கட்சியின் திட்டங்களை வகுப்புவதற்காக பசில் ராஜபக்ஷவின் இந்த வருகை இருக்க்கும் என நாம் எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அமெரிக்காவிற்கு சென்ற இவர் ஒன்றரை மாதங்களை கழித்து நாட்டிக்கு வருகின்றமை குறிப்பிடதக்கது.
