இவ்வாண்டில் சுமார் 7 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும், 2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளையும் வரவழைப்பதே எமது இலக்காகும்.

கடந்த 3 மாதங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு தற்போது தலைதூக்கியுள்ளோம். எனவே எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு படிப்படியாக முன்னேற முடியும் என்று நம்புகின்றோம் என்று
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை(1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தெரிவித்துள்ளார்.

Exit mobile version