இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பிரதேசங்களின் வாழும் மக்களளை அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Exit mobile version