நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை வெளிட முடியாது: உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை கோரிய தகவலை வெளிடமுடியாது என தெரிவித்து உச்சநீதிமன்றம் மனுவொன்றினை நிராகரித்துள்ளது.

உச்ச நீதிமன்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நீதிபதிகள் நியமனம் குறித்த விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீதிபதிகள் நியமனம் குறித்த விபரங்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிட முடியாது என்றும், இறுதி முடிவு மாத்திரமே இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Exit mobile version