சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது..!

சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 225 ரூபாவினால் சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 2750 ரூபாவாகும், முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை 2975 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.

Exit mobile version