நாளை 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏ-டபிள்யூ பிரிவுகளுக்கு பகலில் ஒரு மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
