நுரைச்சோலை மின்நிலையத்தின் ஒரு பகுதியை மூட தீர்மானம்

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் தற்போதைய 2 மணித்தியால 20 நிமிட தினசரி மின்வெட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version