கொழும்பு-15 புனித அந்திரேயார் ஆலய நத்தார் திருப்பலி விபரம்
கொழும்பு -15 லுணுபொக்குன புனித அந்திரேயார்(St. Andrew’s) ஆலயத்தில் நாளை(25) நத்தார் திருப்பலிப் பூசை சிங்கள மொழியில் காலை 7.30 மணிக்கும் தமிழ் மொழியில் காலை 9.30 மணிக்கும் நடைபெறும் எனவும் இன்று நள்ளிரவு திருப்பலிப் பூசை இரவு 11.30 மணிக்கு சிங்கள மொழியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.