இலங்கையில் கொரோனா தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், கொரோனா பரவல் முற்றாக நீங்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

மக்கள் முறையான சுகாதாரப் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version