பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை

supreme -court-srilanka-newsinfirst

supreme -court-srilanka-newsinfirst

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களினால், புதிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொறியியல் மற்றும் கலைப்பீட மாணவர்கள் 9 பேர் அண்மையில் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர்.

பல்கலைக்கழகத்திலும், மாணவர் விடுதியிலும் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பகிடிவதையுடன் தொடர்புடையதாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version