சீரற்ற காலநிலை: காய்கறிகளின் விலை அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நுவரெலியா உட்பட மலையகப் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

சில காய்கறிகளின் விலை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார விஷேட மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version