கோப்பி பிரியர்கள் கவனத்துக்கு

உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் கோப்பி குடித்தால் இதய நோயால் உயிரிழப்பதற்கான அபாயம் இரு மடங்கு அதிகரிக்கும் என ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது
இது குறித்து அமெரிக்க ‘ஹார்ட் அசோஷியேசன்’ இதழில் வெளியாகியுள்ளது.
Exit mobile version