வானிலை முன்னறிவிப்பு

மேல்,சப்ரகமுவ, தென், ஊவா,மத்திய,வடமேல்மற்றும்வடமத்தியமாகாணங்களிலும்மன்னார் மாவட்டத்திலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்டபிரதேசங்களில்சிலஇடங்களில் 50 மி.மீ க்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

தென்கரையோரப்பிரதேசங்களில்காலை வேளையிலும்சிறிதளவில்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின்தொடர்பானவடதிசைநோக்கியஇயக்கத்தின்காரணமாக,இவ்வருடம்ஏப்ரல்மாதம் 5ஆம்திகதியிலிருந்து 15ஆம்திகதிவரைஇலங்கையின்அகலாங்குகளுக்குநேராகஉச்சம்கொடுக்கவுள்ளது. அதற்கிணங்கஇன்று (06ஆம் திகதி) நண்பகல் 12.13 அளவில்உடுகம, நெலுவ, மடுவன்வல, கும்புக்வெவமற்றும்யாலஆகியபிரதேசங்களுக்குமேலாகசூரியன்உச்சம்கொடுக்கவுள்ளது.

Exit mobile version