கராப்பிட்டிய வைத்தியசாலையில் CT ஸ்கேனர்கள் செயலிழப்பு!

காலி – கராபிட்டிய வைத்தியசாலை இரண்டு CT ஸ்கேனர்களும் தற்போது (10) செயலிழந்துள்ளதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடம் ஒரு இயந்திரம் செயலிழந்ததாகவும், மற்றைய இயந்திரம் சில மாதங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அதனை மீட்க நடவடிக்கை எடுக்காததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதற்கமைய, தற்போது நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றே CT ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version