கடவுச்சீட்டு (Passport) பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12.00 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Exit mobile version