2023 ஏப்ரல்11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023ஏப்ரல்10ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல்,சப்ரகமுவ, மத்திய,தென், ஊவாமற்றும்வடமேல்மாகாணங்களில்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சூரியனின்தொடர்பானவடதிசைநோக்கியஇயக்கத்தின்காரணமாக,இவ்வருடம்ஏப்ரல்மாதம் 5ஆம்திகதியிலிருந்து 15ஆம்திகதிவரைஇலங்கையின்அகலாங்குகளுக்குநேராகஉச்சம்கொடுக்கவுள்ளது. அதற்கிணங்கநாளை(11ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில்கல்பிட்டி, துனுபொத்தகம, நிக்கவெவ, சோமாவதிவிகாரைமற்றும்வெருகல்ஆகியபிரதேசங்களுக்குமேலாகசூரியன்உச்சம்கொடுக்கவுள்ளது.
