மேலும் ஒரு வாரத்திற்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது..!

QR முறையின் கீழ் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்னும் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை கருத்திற்க் கொண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி அதிகரிக்கப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version