வானிலை முன்னறிவிப்பு

2023 ஏப்ரல்19ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023ஏப்ரல்18ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

சப்ரகமுவ, மேல், மத்திய,வடமேல்மற்றும்வடமத்தியமாகாணங்களிலும்காலி, மாத்தறை மற்றும்முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின்ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Exit mobile version