இலங்கையில் சில பகுதியில் மின்சாரம் துண்டிப்பு..!

அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version