குறைந்தது லிட்ரோ எரிவாயுவின் விலை..!

newsinfirst-Litro-Gas

newsinfirst-Litro-Gas

லிட்ரோ எரிவாயுவின் விலை அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைக்கபட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3,638 ரூபாவாகும்.

5 கிலோ எரிவாயுவின் விலை 40 ரூபாவினால் குறைக்கபட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்

மேலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை விலை 19 ரூபாவினால் குறைக்கபட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 681 ரூபாவாகும்

Exit mobile version