கொழும்பின் சில புறநகர் பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில புறநகர்பகுதிகளில் 10மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்லப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்திலும் நீர் விநியோகத்தடை அமுப்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.


முற்பகல் 10 மணிமுதல், இரவு 8 மணிவரையான காலப்பகுதியில் வரையில் நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version