டி20 போட்டிகளில் பங்கேற்க ஜப்பான் செல்லும் இலங்கையின் வளந்துவரும் அணி..!

ஜப்பான் உடனான டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட இலங்கையின் வளந்துவரும் கிரிக்கெட் அணியினரை இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் குழு தெரிவு செய்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை வளர்ந்து வரும் அணி ஜப்பானுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது

அந்த வகையில் குறித்த குழு இன்று மாலை ஜப்பான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் :-

  1. டெலோன் பீரிஸ் ௭ அணி தலைவர்
  2. சகுன லியனகே
  3. துனித் ஜயதுங்க
  4. சாஹில் டயஸ்
  5. ரன்மித் ஜயசேன
  6. ஷெஹான் பெர்னாண்டோ
  7. யோஹான் லியனகே
  8. சித்தாரா ஹபுஹின்ன (விக்கட் காப்பாளர்)
  9. ஹிரந்த ஜயசிங்க
  10. லக்ஷான் கமகே
  11. தீசன் விதுசன்
  12. இமிதியாஸ் ஸ்லாசா
  13. சிதும் திசாநாயக்க
  14. ஹர்ஷன விக்கிரமசிங்க
  15. தனால் ஹேமானந்தா
Exit mobile version