கடவுச்சீட்டினை பெற முன்கூட்டியே பதிவு செய்தல்

குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் கடவுச் சீட்டு பெறுவதற்காக ஒர் சீரான வழி பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடவுச் சீட்டினை பெற திணைக்களத்திற்கு வருபவர் முன்கூட்டி ஒன்லைன் ஊடாக அறிவித்து அவருக்கு ஒர் சந்திப்பு திகதி நேரம் ஒதுக்கப்பட்டவர் மட்டுமே கடவுச் சீட்டுத் நிலையத்திற்கு வருதல் வேண்டும்.

தற்பொழுது 2 வாரத்திற்குள் சாதாரணமாக கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ள முடியும்.
முன் கூட்டியே சந்திப்பிற்கு அபொயின்மென்ட் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கவும்

0707101060 or 0707101070
ஒரு நாள் சேவை மு.ப 08 பி.ப 01 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

Exit mobile version