யூரியாவை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்டிற்கு மேலும் ஒரு தொகை யூரியா உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய 25 ஆயிரம் மெற்றிக்டொன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Exit mobile version