தங்கத்தின் விலையில் சடுதியான குறைவு

24 கரட் பவுண் 1,69,400

உலக சந்தையில் நேற்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 6,00,182 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் நேற்று தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்தது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்று 1,69,400 ரூபாவாக பதிவாகியது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 1,55,350 ரூபாவாக பதிவாகியது.

Exit mobile version