உலகம் அழியும் முன் ‘கடைசி செல்ஃபிகள்’ எப்படி இருக்கும்? AI கணித்த கொடூரமான புகைப்படங்கள்!

இந்த புவி அழியும் முன், மனிதர்களின் ‘கடைசி செல்ஃபிகள்’ எப்படி இருக்கும் என்று AI கணித்துள்ளது. இதன் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் (AI) கணிப்பாக இருந்தாலும், படங்கள் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version