பல்கலைக்கழக மாணவர்களின் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version