வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A முதல் L வரையும் P முதல் W வரையுமான வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Exit mobile version