2023 உலகக் கிண்ண இலங்கை அணிக்கு தற்போதைய தலைவர் தசுன் ஷானகவே தொடர்ந்தும் தலைமை தாங்குவார்..!

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தற்போதைய தலைவர் தசுன் ஷானகவே தொடர்ந்தும் தலைமை தாங்குவார்.

கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷனகவை தொடர தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக SLC மூத்த அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

Exit mobile version