ஆப்கானை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இமாலய வெற்றி..!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 34.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Exit mobile version