அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை..!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று (20) இடம்பெறும் 18-வது லீக்கில் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Exit mobile version