மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த சிறப்பு ரயில் ஒன்று நானு ஓயா மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version