கடந்த வருடம் 600 கோடி ரூபா லாபமீட்டிய லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய தீர்மானம்!

newsinfirst-Litro-Gas

newsinfirst-Litro-Gas

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களை அழைக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்யின் 99.936% பங்குகளையும், லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் 100% பங்குகளையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.

கடந்த வருடன் லிற்றோ நிறுவனம் 600 கோடி லாபமீட்டியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version