டெனிம் டீஷர்ட் அணிந்து இளம் பெண்களோடு சுற்றுலா சென்ற பௌத்த பிக்கு சிக்கினார்..!

டெனிம் டீஷர்ட் அணிந்து இளம் பெண்களோடு சுற்றுலா சென்ற பௌத்த பிக்கு ஒருவர் ஊர்மக்களிடம் வசமாக சிக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

வெலிப்பனை பிரதேசத்தில் உள்ள விகாரையில் சேவையாற்றிய பௌத்த பிக்கு கதரகம திஸ்ஸமாஹாராம ஆகிய பிரதேங்களுக்கு சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.

சுற்றுலா தளத்தில் அவரை டெனிம் டிஷர்ட்டும் அதே இடத்திகு சுற்றுலா சென்ற ஊர்வாசிகள் கண்காத்துள்ளதுடன்,

அவரை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்..

பௌத்த பிக்கு விகாரைக்கு திரும்பிய பின்னர் அவருக்கு எதிராக ஊர்மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட அவர் அந்த விகாரையை விட்டு வெளியேறி உள்ளார்.

Exit mobile version