இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

இன்று மாலை 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

Exit mobile version