ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
Discussion about this post