அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது-இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக

dasun-Newsinfirst-Sports

dasun-Newsinfirst-Sports

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தமடைவதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

“என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. நீதிமன்றம் விரைவில் இதற்கான பதிலைக் கண்டுபிடிக்கும். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பேச வேண்டியதில்லை.” என்றார்.

உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பின் இன்று
காலை இலங்கை வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version