“லிவ் இன்” உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அந்த பெண் பராமரிப்பு செலவு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.1,500 பராமரிப்பு செலவுக்கு தர வேண்டும் என்று அவரது துணைக்கு உத்தரவிட்டது.

Exit mobile version