இந்நிலையில் நேற்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு டீசரை வெளியிட்டது. தற்போது யூடியூபில் 30 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம், ‘புஷ்பா: தி ரைஸ்’. சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இதையடுத்து புஷ்பா 2 திரைப்படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியது படக்குழு. புஷ்பா தி ரூல் என தயாராகி வருகிறது இரண்டாவது பாகம். இந்நிலையில் நேற்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு டீசரை வெளியிட்டது. தற்போது யூடியூபில் 30 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
விளம்பரம்