இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் அதிகாரி கைது

இலஞ்சமாக ரூ. 30,000 மற்றும் விசேட மதுபான போத்தலை கேட்ட குற்றச்சாட்டில் குடிபோதையில் இருந்த ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

– இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான விசாரணை ஆணைக்குழு

Exit mobile version