கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படிநேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,700 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
