மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற்கொண்டு இலங்கையர்கள் தொடர்பு கொள்ள ☎️+94 71 980 2822 என்ற விசேட தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு
-
By editor

- Categories: இலங்கை
Related Content
சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?
By
editor
June 5, 2026
புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!
By
editor
June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து - மூவர் உயிரிழப்பு!
By
editor
June 5, 2026