ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் 183 பேருடன் இந்தியாவில் அடைக்கலம்
ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
இதன்படி, 183 பணியாளர்களைக் கொண்ட இந்தக் கப்பல் கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட்டு உள்ளது.
IRIS Lavan கப்பல் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அடைக்கலம் கோரிய நிலையில், மார்ச் 1ஆம் தேதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
