பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸுக்கு பயணம்!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச மகளிர் தினத்தின் பிரதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலாவுக்கு பயணமாகியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய விசேட அழைப்பின்படி பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் நடைபெற்றுள்ளது.

Exit mobile version