தனுஷ் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவரா.. யார் தெரியுமா?

தனுஷ் பா.பாண்டி என்ற படம் மூலமாக இயக்குனராக களமிறங்கி இருந்தார். அந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் அவர் நடித்தும் இருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸும் பா பாண்டிக்கு கிடைத்து இருந்தது.

அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் ‘நான் ருத்ரன்’ என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் அது சில காரணங்களால் நின்றுபோனது.

தனுஷ் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவரா.. யார் தெரியுமா? | Dhanush To Start Directing A New Movie

அடுத்த படம்
இந்நிலையில் தனுஷ் தான் இயக்கும் அடுத்த படத்தை அடுத்த வருட தொடக்கத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த படத்தில் தனுஷும் நடிக்கிறார் என்றும், அதே படத்தில் முக்கியத்துவம் அதிகம் உள்ள ரோலில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்.

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படத்திலும் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவரா.. யார் தெரியுமா? | Dhanush To Start Directing A New Movie

Exit mobile version